பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாழ்க்கைத்துணை நலம். பொருள். இல்லவன் மாண்பானாய் இல்லது என்-இல்லாள் கற் குண நற் செய்கைகளை உடையளானால் (அவள் கணவலுக்கு) இல்லாதது வாது? இல்லவன் மாளுக்கடை உள்ளது பின்-இல் * சீக் குணம் தீச் செயல் உற்றவிடத்து (அவள் கணவனுக்கு) உள்ளது யாது? அகலம். தருமர் பாடம் 'மாண்பாயின்'. மாண்பு என்னும் குணத்தை இல்லாள் என்னும் குணியின்மேல் எற்றி உபசரித்தார். கருத்து. இல்லாள் கற் குணம் நற் செய்கை உடையளாயின், கணவன் எல்லாச் செல்வங்களையும் பெறுவன்; தீக் குணம் தீச் செய்கை உடையனாயின், கணவன் எல்லாச் செல்வக்கவும் இழப்பம். ஈ. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுக் திண்மையுண் டாகப் பெறின். 23, பொருள், கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்— கற்பு கான்று சொல்லப்படும் உறுதிப்பாடு உண்டாகப் பெற்றல், பெண்ணின் பெறும் தங்க யா உண்-பெண்ணைப்போல (ஒருவன்) பெறும் தருதியான பேறுகல் யாவை யுன்னன? (ஒன்றும் இல்லை) அகலம். பெறப்படுவது பேறு. சீசர் பாடம் பெண் பிறப்புத் தேய்வப் பிறப்பாரும்', மத்தை ராஸ்வர் பாடம் ; பெரூக் தக்கதக்க' என்னும் சொற்குத் 'தகுதியான பேதுகள்' என் பதி பொருள். பெருந்தக்க' என்பதற்குப் ' பெரிய தகுதியான பேதுகள்' என்பது பொருள், தகுதியான பேறுகள்' என்பதே போலும். 'பெரிய தகுதியான பேறுகம்' என்பது மிகை. அன்றியும், 'தருதி' என்னும் சொல் அத்தகைய அடை மொழியை ஏற்காது. பெறுமற்றும் ' எனவும், 'மக்கட் பேது எனவும் ஆசிரியர் பின்னர்க் கூறுதல் காண்க. இக் காரணங்களால், 'பெருந்தக்க .

131

131