பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். என்பது ஒருவன் படித்து மற்றொருவன் கேட்டு ஏடு பெயர்த் தெழு தியதால் சேர்ந்த பிழை என்று கொள்க, கருத்து. கற்புடைய இல்லாளைப் பெறுதலே ஒருவன் பெதுர் தருதியான பேறு. 24. ரு. தெய்வந் தொழாஅன் கொழுகற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்வு மழை. பொருள். தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவான் —(அயில் ரீங்குங்கான்) கடவுனை வணங்காணாய்க் கணவனை வணக் கிச் கொண்டே கழுபவன், பெய் என மழை பெய்யும்—பெய் என்று சொல்ல மழை பெய்யும். அகலம். துயில் மீன்குங்காஸ் தொழுரனைத் தொழுது கொண் டே எழுவான் எனவே, துயில் கொள்ளுங்காலும் அவிலுங்காலும் கொழுானைத் தொழுது கொண்டே அயில்வான் என்பதும், தெய்வர் தொழுதல் மற்றைய காலத்திலே என்பதும் பெறப்பட்டன. தொழு தல்-முக் கிரணங்களால் வணக்குதல். முக்ககணங்கள்-உணம், கா, உடம்பு. இவத்தை வட நூலார் முறையே மனம், வாக்கு, சாயம் என்பர். கருத்து கொழுசனை முதல் தெய்வமாகக் கொண்டவன் சொல்வன வெல்லாம் நிகழும். 25- சு. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். பொருள். தன் காத்து தன் கோண்டான் பேணி தகை கான்ற சொல் காத்து சேசர்வு இல்லாள்-தனது கற்பைக் காத்துத் தன்னைக் கொண்ட (கண) வனைப் பேணித் தருதில் கிறைச் சொல்

132

132