பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாழ்க்கைத் துணை நலம். லைக் காத்து (ஏனைய இல்லதங்களில்) மறதி இல்லாதவம், பென்- {இல் வாழ்க்கைக் குரிய) பெண். அகலம். ' தன் ' என்பது இரண்டாம் வேற்றுமைத் தோசை, அஃது ஆகு பெயராய்த் தனது கற்பை யுணர்த்தி கின்றது. தகுதி நிறைந்த சொல்லாவமி, தன் ஊரில் வாழ்வார் தன்னைக் கற்புடைய வள் என்று சொல்லும் சொல். “ நாலாறு என்றும் தொடக்கத் அச் செய்யுளில், '6 வாழுமூர் தர்புகழு மாண்கற்பீ னில்லாள்' என்றார் நாலடியார். கருத்து. தன் கணவனைப் போணித் தன் கற்பைக் காத்துத் தான் கற்புடையாசென்று தன் ஊரார் சொல்றும்படியாக வாழ்ப வாே இவ்லான். எ. சிறைகாக்குங் காப்பெவன் செய்வு மாளிச் கிறைகாக்குங் காப்பே த.ை 20. பொருள், சிறை காக்கும் காப்பு னவன் செய்யும்-அசளுால் காக்கும் காப்பு யாது (பயனைச்) செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலைபெண்கன் (தமது) கற்பால் (நம்மைக்) காக்கும் காப்பே தலைாய காப்பு. அகவும். தலையாய காப்பைத் தலை என்றார். தலையாய காப்பு—சிறந்த காப்பு, நச்சர்பாடம் 'கற்பெவன் '; 'கற்பே தலே". 4 உண்டியு" என்னும் தொடக்கத்திச் செய்யுளில் “பெண்டி ரைக் காப்ப நிலமென்று, கண்டு மொழிர்தனர் கற்றறிந் தோரே" " என்றார் வளையாபதியார். "நிறையான் மிகுகல்லா கேரிழை யாசைச், சிறையா கைப்படுத்த வாகா" என்றார் பழமொழியார். கருத்து, இல்லானை வீட்டினுள் வைத்துப் பூட்டி அவள் கற்பைக் காக்கலா மென்று மீனைத்தல் மடமை. 133

27.

133