பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். அ. பெற்குற்பே ணிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்றெப்புப் புத்தேளிர் வாழு மூலகு. பொருள். பெற்றான் பேணின்-(தம்மை வாழ்கைத் துணை வாகப்) பெற்றவனை (மேற் கூறியபடி) பேணின், பெண்டிர் புத்தே ளிர் வாழும் உலகு பெருஞ் சிறப்பு பெறுவர்-மகளிர் தேவர் வாழும் (வான்) உலகின்கண் (தேவர்களாஸ்) பெரிய உரினைப் பெறுவர். அகலம். பெண்டிர் என்பது உயர்யுப் பன்மைப் பெயர். முந்திய உரையாசிரியர்கள் பாடம் பெற்றற் பெறின்', பெற்றான் பெறின் என்பதற்குப் • பெர்றாளைப் பெறின்' என்பதே பொருள். அப் பொருள் கண்டு ஒரு பொருத்தமும் இன்று, 'பெற்றாற் பெறின்' என்பதற்குத் 'தம்மை எய்திய கணகளை வழிபடுதல் பெறுவரா யின்' எனப் பொருளுரைத்து, ' வழிபடுதல் என்பது சொல் லெச்சம் எனக் கூறிப் பேசந்தார்கள் முன்னுசையாகிரியர்கள். ஊச்சு மாகக் கொள்ளும் சொல் செய்யுளுக்கு இன்றியமையாத தாயும், ஒன்றேயாயும் இருந்தல் வேண்டும். உதாரணமாகப் + பிதவிப் பெருங் கடல் என்னும் தொடக்கத்துக் குறளில் ′ இறைவனடி சேர்ந்தார் என்பது சொல் ஸெச்ச மாதன் காண்க, இக் குதனில் ' இறைவ னடி சேர்ந்தார்' என்பதைச் சொல் லெச்சமாகக் கொன்னாமலும், அது தவிர வேறு ஒரு சொத் றொடரையானது, சொல்லையாவது சொல்லெச்சமாகக் கொள்ளவும் முடியாது. பெற்றாற் பெறின்' என் னும் பாடத்தைக் கொள்ளின், ஈச்சமாக ஒரு சொல்லைக் கொள்ளுதல் இன்றி யமையாதது தான். ஆனால், 'தெய்வமாக' அல்லது ' ஆசிரிய ஞா' என்பது போன்ற வேறு ஒரு சொல்லை எச்சமாகக் கொள்ளி னும் அமையும். ஆகலான், 'வழிபடுதல்' என்பது சொல் லெச்சம் என்று கூறுதல் பொருந்தாது. பழைய ஓலை எடுகனில் உயிர் மெய் 134

.

134