பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 வாழ்க்கைத்துணை நலம். எகரமும் உயிர்மெய் ஏகாரமும் உயிர்மெய் எசாரமாகவே எழுதப் பட்டிருத்தலையும், ணிகரம் சுழிகள் இல்லாமல் திகரம்போல எழுதப் பட்டிருத்தலையும் நாம் கண்கூடாகக் காண்கிறேம். ஆகிலான், ஏடு பெயர்ச் தெழுதியோன் "பெற்றற்பே ணிற்பெறுவர்" என்பதி இம்டீ பேகாரத்தைப் பொமாகவும். ரீகாத்தை றிகரமாகவும் படித்தெழுதியரால் “பெற்றற் பெறின்" என்ற பிழைப் பாடம் ஏற்பட்ட தெனக் கொள்க. 'பேகாரம்' புதியது புருதல். கருத்து. கணவனை மேற்சொல்லிய வாறு பேணியவர் தேவ ரூலகத்தில் பெருஞ் சிறப்புப் பெறுவள். சு. புகழ்புரிந்த வில்லிலோர்க் கில்மை பிகழ்வார்முன் வேறுபோற் பீடு நடை. 28. பொருள். புகழ் புரிந்த இல் இஸ்வோர்க்கு(சர்புடையாள் என்னும்) புகழைச் செய்த இல்லாம் இவ்வாத (கண) வர்க்கு, இகழ் வார்முன் ஏறுபோல் பீடு நடை இல்லை-பகைவர்முன் சிங்க வேறு போல (நடக்கும்) பெருமித எடை இல்லை. அகலம். இல்லோர் என்பது செய்யுன் விகாரத்தால் லாச வொற்றுக் கெட்டு நின்றது. எறு -ஆண். முக்திய உரையாசிரி யர்கள் பாடம் ‘புகழ்புரிச் திஸ்'. 'புகழ்புரிந்த வில்' என்பது போலப் புகழ்புரிக் திஸ்' என்பது தொடை மின்பம் பயவாமை யாலும், அப் பாடத்தைக் கொள்ளுங்காய் அகரம் செய்யுள் விகாரத் தால் தொக்கதாகக் கொள்ளவேண்டிய திருத்தலானும், 'புகழ்புரி ந்த வில்' என்பதே ஆசிரியர் பாட மெனவும், 'புகழ்புரிச் தில்' என்பது ஒருவன் படித்து மற்றொருவன் கேட்டுடு பெயர்த் தெழுதி யதால் கேர்ந்த விழையெனவும் கொள்க. கருத்து. புகழ் புரிந்த இல்லாள் இல்லாதார் பகைவர்முன் பெருமையோடு ஈடக்க ராணுவர். 135

29.

135