பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மக்கட் பேறு. பேறு அல்லாத பிறவத்தை, யாம் அறிவது இல்லைட யாம் (ஒரு பேறாக) மதிப்பற இல்லை. . அகலம். பெறப்படுவதளைப் பேறு என்றார். முக்கிய உசை யாசிரிமச்சன் பாடம் 'அறிவறிந்த', 'அறிவறீந்த மக்கட் பேறு' என்பது 'கற்று அறிய வேண்டுவனவற்றை அறீந்த மக்காப் பெறுதல்' எனப் பொருந்த மற்ற பொருளைத் தருகலானும், அறி வுடைய மக்கட் பேறு' என்பது இயற்கை அறிவை யுடைய 10க் களைப் பெறுதல்" எனப் பொருத்த முன்ன பொருபாத் தருதலா னும், 'அறிவுடைய என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க, அறிவதிர்த என்றுதனால், மக்கள் என்பற பெண் ஒழித்து கின் நிறு" என உரைப்பாரும் உளர். அப் பாடத்தைக் கொள்னினும் அவ் அரை பொருந்தாது, கல்வியறிவு இரு பாலார்க்கும் பொதுவாகலான். கருத்து. மாத்தர் பெறும் பேறுகளும் அறிவுடைய மக்கட் பேறே பிறந்தது. 46 உ எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். 31. பொருள். பழி பிறங்கா பண்புடை மக்கள் பெறின்-பாவம் சேராத சுற்குண முடைய மக்களைப் பெற்றால், எழு பிறப்பும் தீயவை தீண்டா(மேல்வரும்) ஏழு (வகைப்) பிறப்பின்கண்ணும் (பெற் றோரைத்) துன்பங்கள் சேரா. அகலம்.+ எழு வகைப் பிறப்பாவன:-தாவரம், வார்வன, கீர் வாழ்வன, பறப்பன, (காத் காலால்) சடப்பன, மானுடர், தேவர், எழு பிறப்பு என்பதற்கு வரும் பிறப்பின்கண் என்று உரைப்பினும் அமையும், மக்களழ கற்குண கற் செய்கைகளால் பெற்றோசைத் துன்பங்கள் சேரா என்பது ஒவ்வொருவரும் செய்த விளைகளின் 137

18

137