பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். பயன்கள் அசைவரையே (சேரும் என்னும் வடமொழி தென்மொழி நூல்களின் வழக்கினை மறுக்காதோ எனின், மறுக்காது. என்னை? பழி பிறங்காப் பண்புடை மச்களைப் பெறுதற்குப் பெற்றோர் பல நல் வினைகளைப் புரிந்திருத்தல் வேண்டும். அச்கல் விளைகளின் பயன்கள் இரண்டு. ஒன்று பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெறுதல்; மற்றொன்று எழு பிறப்புச் தீயவை தீண்டாமை. முந் தீயதன் உண்மை பிர்தியதன் உண்மையை அறிவிக்கும் அறிகுறி. அவ் விரண்டும் பெற்றோது முன் விலைப் பயன்கனே யாம். நருமர் பாடம் 4 மக்கட் பெதங்', 32. கருத்து. பாவம் புரியாத மக்களைப் பெற்றோர் மேல் வரும் ஏழு பிறப்புக்களிலும் எவ்வகைத் துன்பமும் உறார். ஈ.. தம்பொரு ளென்பவே தம்மக்க ளப்பொரு டந்தம் வினையான் வரும். பொருள். தம் மக்கள் தம் பொருள்-தமது மக்கன் தமது பொருள்: அப் பொருன் தந்தம் வினையால் வரும்-அம் மக்களாகிய பொருள் தந்தம் விளைகனால் உண்டாம். அகலம். ' என்ப', 'ஏ' அசைகள், நச்சர் பாடம் ' என்பர்'; 'அவர்ப்பேறு'. மற்றை கால்வர் பாடம் 'என்ப'; 'அவர் பொருள்'. அவச்பொருள் நர்தம் வினையான் வரும்' என்பது பொருத்தமான பொருள் ஒன்றையும் நாராமையான் 'அப் பொருள்' என்பதே ஆெசிரியர் பாடம் எனக் கொள்க. அப்பொருள் என்பது நான்காஞ் ஓர் ஆயக்கால், குன்றம் தீர் தம்மக்கள் எனவும், இரண்டாஞ் ஓர் ' என்பவே எனவும் இருத்தல் வேண்டும். அப் பொழுது மூன்றஞ் சீர் மோனை யின்பம் பலத்தலையும் கோக்குக. கருத்து. மக்கள் உளராதலும் இலராதலும், சல்ல மர்கள் 138

.

138