பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மக்கட் பேறு. உணராதலும் தீய மக்கம் உளராதலும் அவர்வர் லிüளகளின் பயன் aயோம், சு. அமிழ்திது மாற்ற வினிதேதம் மக்கள் பிறகை யளாவிய கூழ். . 33. பொருள். தம் மக்கள் சிறுகை அலாவிய கூழ்- தமது மக்கள் சிறிய கைகளால் நுழாவிய கூழ், அமிழ்தினும் ஆற்ற இளிது-அமிழ் நிறும் மிக இகரிது. அகலம். சிறுவ என்றமையால் குழந்தைக ளெனயும், தவழ் தல் முதலியவற்றால் அவர் கை மண், தூசு, முதலியன படிக் திருக்கு மெனவும் கொள்க. அக் கூழ் அமிழ்தினும் இனிதாதல் தம்முடைய சொந்த மர்களது சிறுகை அளாவிய போழ்தே என்பதை உணர்த்த வேண்டித் 'தம்மக்கள் கான்றார். சை கான்பழ சாறி ஒருமைப் பெயர். தருமர் பாடம் ‘அமுதினும்', ஏகாரம் தேற்றம். கருத்து. தம் மக்கள் தம்முடன் உண்ணுதல் தமக்கு இன்பம் பயக்கும். டீ. மக்கள்மெய் தீண்ட அடற்கின்ப மற்றவச் சொற்கேட்ட லின்பஞ் செளிக்கு. 34. பொருள். மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்-மக்களது உடலைத் தொடுதல் (பெற்றேசது) உடம்பிற்கு இன்பம் (பயக்கும்); அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம்-அம் மக்களறு சொல்லேக் கேட்டல் (பெற்றோது) செலிக்கு இன்பம் (பயக்கும்). அகலம். 'மற்று அசை. தாமத்தர் பாடம் மற்றவர்தம்'. கருத்து, "தம் மக்களது மெய்யைத் தீண்டலும் சொல்லைக் கேட்டலும் தமக்கு இன்பம் பயக்கும். 139

35.

139