பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அன்புடைமை. ரு-ம் அதி:-அன்புடைமை. அஃதாவது, அன்பை உடையரா விருந்தம். க. அன்பிற்குமுண்டோ வடைக்குத்தச ழார்வனர் புன்கணீர் பூசி தரும். பொருள், அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ-(அரத்தி னின்று வெளிப்படாமல்) அடைத்துவைக்கும் (வலிய) கதவு அன் பிற்கும் உண்டோ? ஆர்வலர் புன்கண் ர் பூசல் தரும்-அன்பு செய்யப்பட்டாரறு துன்பம் (அக் கதவை பிளக்கும் தாக்குதலை உண்டாக்கும். அகலம். அன்பு செய்யப்பட்டாரது துன்பம் அன்புடை யார் அகத்தினின்று வெளிப்படாமல் அன்பை அடைத்துவைத் இருக்கும் கதவினை உடைத்து அன்பை வெளிப்படுத்தியிடும் என்ற வாறு, தாழ் என்பது ஆகுபெயர் அத யுடைய கதவிற்கு ஆயி னமையால் கர் என்பது விளைத்தொகை. ஆர்வம் - அன்பு செய்யப் படுர் தன்மை. பூசல்-பொருதல்-தாக்குதல். ஆர்வம் என்னும் பண்புப்பெயர் எறும் ஈற்றயலும் கெட்டு, வர் என்னோடு புணர் ந்து ஆர்வலர் என் குயிற்று. வளர்-வல்லவர். • ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்' என்பதற்குத் " தம்மால் அன்பு செய்யப்பட்டவரது அன்பல் கண்டுழி" என்ற சொற்களை வருவித்து, " அன்புடையார் (கண் பொழிகின்ற) புல்லிய கண்ணீரே (உன் நின்ற அன்பிளே லால் லாரும் அறியதி) சற்றும்" என்று உரைப்பாரும் உளர். அவர் 'ஆர்வளர்' என்பதற்கு அன்பு செய்யப்பட்டார்' என்பதே பொருள் என்பதை அறியார். அன்றியும், 'துன்பம்' என்றும் பொரும் தரும் 'புஷ்கண்' என்ற சொல்லைப் புன், கண் எனப் பிரித்தும், அடைக்கும் தாழ் உண்டோ? என்ற வினவிற்கு விடையில்லாதும் பொருள் உரைத்து இடர்ப்பட்டனர்.

143

143