பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். கருத்து. அன்பு செய்யப்பட்டார் என்ப முறுதலைக் காணம் பொரூர் அன்புடையார். உ. அன்பிலா செல்லாக் தமக்குரிய சன்புடையா சென்பு முரியர் பிறர்க்கு. 41. பொருள். அன்பு இல்லார் எல்லாம் தமக்கே உரியர்- அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியர்; அன்பு உடை யார் என்பும் பிறர்க்சே உரியர் - அன்பினை உடையவர் (தம்) உடம் பையும் பிதர்க்கே கூரியர். அகலம். இவ்லசர் என்பதன் லகர வொற்றும், ஏகார மிரண் டும் செய்யும் விகாரத்தால் தொக்கன. என்பு என்பது ஆகு பெயர், அதலை உடைய உடம்பிற்கு ஆயினமையால். பிறர்க்கே-பிறர்க் காகவே. உரியச்--உடையர். நர்ரர் பாடம் ' உரிய பிதர்க்கு'. கருத்து. அன்புடையார் தமது உடைமைகளை பெய்லாம் துன்புற்ற பிதர்க்கு வழங்குவர். ஈ. அன்போ டியைந்த வழக்கென்ப வாருபிர்க் கென்போ டியைந்த தொடர்பு. 42. பொருள். உயிர்க்கு ஆர் என்போடு இயைந்த தொடர்பு- உயிர்க்கு அருமையான (மக்கள்) உடம்போடு கூடிய சேச்க்கை, அண் போது இயைந்த வழக்கு என்ப (ஆன்றோர்:-(ரூத் பிறப்பில்) அன் புடன் பொருந்திய பயன் என்பர் ஆன்றோர். அகலம். 'வழக்கு என்பதும் 'அன்பு' என்பதும் ஆகு பெயர்கள். 'ஆர்' என்பதனை 'உயிர்' என்பதினின்று பிரித்து 'என்பு' என்பதனுடன் சேர்த்துப் பொருள் உரைக்கப்பட்டது. அருமையான உடம்புமக்கன் உடம்பு. ' .ஆன்றோர்' என்பது சொல் இயைந்த' என்பதற்குப் பொருந்துவதற்கு வந்த லெச்சம். 144

D

144