பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புடைமை. கருத்து. அன்பு இல்லாதார் துன்பம் உறுவர். அ. அம்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரத்தளிர்த் தற்று. 87. பொருள். அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்சை-அன்பு உள்ளத்தின்கண் இல்லாத உயிர் (செழித்து) வாழுதல், வன்பால்கண் வற்றல் மறம் தளிர்த்து அற்று - பாலை கிலத்தின்கண் வற்றலான மரம் தளிர்த்தாற் போலும். அகவம். வத்தல் மரம் பாலை நிலத்தின்கண் தளிர்க்காதது போல, அன்பில்லாத மார்தர் செல்வம் முதலியன பெற்றுச் செழித்து வாழ்ஈர் என்ற வாது. வன்பால்-பாலை நிலம், வத்த லான—பற்று தலை வடைந்த. தளிர்த்தற்று என்பது வினையெச்சத் தொகை, அது தனிர்த்தால் அற்று என விரியும். மலாக்குடவர், தாமந்தர், நர்சர் பாடம் ‘வன்பார்க்கண்', . கருத்து. அன்பு இல்லாதார் செழிப்புற்று வாழார். Jo. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துதுப் பன்பி லவர்க்கு. 48. பொருள். யாக்கை அக உறுப்பு அன்பு இல்லவர்க்கு- உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, புற உறுப்பு எல்லாம் காஸன் செய்யும் -(உடம்பின்) வெளி யுறுப்பு[க்களாகிய கண், காது, கை, கால், முதலியன) எல்லாம் யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனையும் செய்யா.) அகலம்! புற வுறுப்புக்களாகிய கண், கை, காது, கால், முதலி யவை இருந்தும் அக வுறுப்பாகிய அன்பு இல்லாதவழி அறம் திக ழாது என்ற வாறு. 'ஆகம்', 'புறம்' அத்துச் சாரியை பெற்று கின்றன.

147

147