பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். கருத்து. அன்பு இல்லாதார் அறம் புரியார். 2. அன்பின் வழிய துயிர்நிலை அஃதில . தென்புதோல் போர்த்த வுடம்பு. 49. பொருள். அன்பின் வழியது உயிக்கிலை-அன்பைப்பற்றி நிற் கும் உடம்பு உயிர்திலே; அஃது இல் என்பு தோல் போர்த்த உடம்பு-அன்பு இல்லாதது எலும்புகளைத் தோல் போர்த்த (உயி மில்லாத) உடம்பு. அகலம். தாமத்தர் பாடம் ' அன்பின் ழிைய னுயிரின னஃ திலான்'. நச்சர் பாடம் ' அஃதிலார்'. மற்றை மூவர் பாடம் 'அஃதிலார்க்கு'. அன்புள்ளது இன்னதெனக் கூறியவர் அன்பில்லா ஈது இன்னதெனக் கூறுதலே இயற்கையும் முதையு மாகலானும், அஃதிலசர்ச் சென்பு தோல் போர்த்த வுடம்பு என்பதன் பொரு னினும் அஃதில தென்பு தோல் போர்த்த அடம்பு' என்பது மிகப் பொருத்தமான பொருளைத் தருதலானும், 'அஃதிலஓ' என்பதே ஆசிரியர் பாட மெனவும், 'அஃதிலார்க்கு' என்பற பிழைபட்ட பாட மெனவும் கொள்க. கருத்து. அன்பு இல்லாதார் பிணத்தை ஒப்பர். சும் - அதி :- விருந்தோம்பல். . 50. அஃதாவது, விருந்தினரைப் பேனுதல். விருந்து- புதுமை. விருந்தினர்—புதியசாய் வந்தோர். க. இருந்தோம்பி வில்வாழ்வ தெல்லாம் க்ருந்தேசம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. பொருள். இவ் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம்—(ஒருவன்) இல்லின்கண் தங்கி (பொருளைக்) காத்து வாழ்த லெல்லாம், விருச்ஓ

148

148