பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல். ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு-விருர்தினரைப் பேணி (அவருக்கு) உதவி செய்தற் பொருட்டு. அகலம். எல்லாம் என்பது ஈண்டு எஞ்சாப் பொருட்டாயதோர் உரிச்சொல். பொருள்+து=பொருட்டு, பொருட்டு-பொருளை யுடைய து.விருந் து ' ஆகுபெயர், அதனை உண்டயார்க்கு ஆயினமையால், கருந்து. இல்லின்கண் வாழ்வது விருந்தினரைப் பேலு தற்கே. உ. லிருந்து புறத்தாகத் தானுண்டல் சசவா மருந்தெனிலும் வேண்டற்பாற் றன்று. 51. பொருள். சாவா மருந்து என்னினுய்-சாவாமைக்குக் காரண மாகிய அமிழ்தம் கன்னினும், விருந்து புறத்து ஆக தான் (அருத்து) உண்டல்-விருந்தினர் புறத்திருக்கத் தான் அகத்து உண்டல், வேண்டல் பாற்று அன்று-மிரும்பத் பான்மைத் ஓ அன்று, அகலம். சாமாமைக்குக் காரணமாகிய மருந்தினைச் சாவச மரூர்,தென்றார். அாத்து என்பது அவாய்நிலையான் வந்தது. பால் +து =பாற்று, பால்மைத்து - தன்மைத்து. தருமர் பாடம் புறத்த தாய்', மற்றை கால்வர் பாடம் புறத்ததா'. மாத்குடவர் பாடம் வேண்டும்பாற் தன்று. தாமத்தர் பாடம் 'தாலுண்ணல்'. 'புறத்ததா' என்னும் பாடத்தைக் கொள்ளுங்கால், புறத்ததாக என் பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு கின்ற தெனக் கொள்ள வேண்டிய திருத்தலாலும், 'புறத்தது' என்னும் வினையாலாையும் பெயர் ஈண்டு வேண்டாததும் பொருத்தமற்றது மானபடியாலும், 'விருந்து புறத்திருக்க' என்னும் கேரிய பொருலோத் தரும் 'புறத்தாக' 'என்பதே ஆசிரியர் பாடமெனவும், 'புறத்ததா' என்பது எடு பெயர்த் தெழுதியோனால் கேர்ந்த பிழை எனவும் கொள்க.

149

149