பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். கருத்து. விருத்திகாசை வீட்டின் வெளியே வைத்துவிட்டுத் தாம் வீட்டிலுள் உண்டல் விரும்பத் தக்க தன்று. ஈ. வருகிருந்து வைகறு மோம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று. 52. பொருள். வைகலும் வரு விருந்து ஓம்புவான் வாழ்க்கை-ரான் தோறும் (தன்பால்) வரும் விருந்தினரைப் பேணுவானது இல் வாழ்க்கை, பருவந்து பாழ்படுதல் இன்று -வறுமையுற்று அழிவுறு தல் இல்லை. அகலம். 'வரூ' என்பது வினைத்தொகை. பேணுதல் உபசரித்தல், பருவரல்-துன்புறல், அஃது ஈண்டு ஆகுபெயர், அதற்கு ஏதுவாகிய வறுமைக்கு ஆயினமையால், அது தைவசல் என்பது போல 905 சொல் தீர்மைத்து. கருத்து. விருந்தினரைப் பேணுவான் வறுமை புதுதல் இல்லை. ச. அகமலர்ந்து செய்யா ளுறையு முகமல நல்விருந் தோம்புவானில். 53. பொருள். எல் விருந்து ஞாகம் மலர்ந்து ஓம்புவான் இல்டால்ல விருந்தினரை (த்தன்) முகம் மகிழ்ந்து பேணுவானது இல்லின் கண்ணே, செய்யாள் அகம் மலர்ந்து உறையும் - திருமகள் உன்னம் மகிழ்ந்து வாழ்வள். இவ்வாழ்க்கை அகலம். மேற் குதனில் விருந்தோம்புவான வறுமையுதம் இல்லே யென்றதற்கு ஈண்டுக் காரணம் கூறிய வாது. தருமர் பாடம் • அகமலர்ச்து"; 'முகமலர்த்து' மற்றை கால்வர் பாடம் : அகனமர்த்து '; 'முகனமர்த்து'. அகனமர்க்பி, முகனமர்ந்து என்பன முறையே அகம் பொருந்தி, முகம் பொருந்தி என்னும்

150

150