பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல். பொருள் தருகின்றன. அக மலர்ந்து, முகமலர்ந்து என்பன முறையே அது மகிழ்ந்து, முக மகிழ்ந் து என்னும் பொருள் தருகின்றன. பீக்திய பொருள்கள் மீகப் பொருத்தமும் தெளிவு முடையனவாகலான், அப்பொருள்களைத் தரும் தருமர் பாடங்கனே ஆசிரியர் பாடங்கள் எனக் கொள்ளப்பட்டன. கருத்து. பில்ல விருந்தினரைப் பேணுவான் இல்லின்கண் திருமகள் உறைவன். 54. ரு. லித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம். பொருள். லிருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புயம்-(விரூர் தினருக்கு உணவு அளித்து) விருந்தினரைப் பேணி எஞ்சியதை உண்பானது லத்தின்கண், வித்து இடலும் வேண்டுமோ-விதை விதைத்தலும் வேண்டுமோ? (வேண்டா.) அகலம். அவர் சிவத்தில் வித்து இடாமலே இறைமன் விை பொருள்களை அருள்வன் என்றவாறு, வித்திடல் முதலியன செய்யச மலே செல் வசப் பெற்றமையை எயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திறும் எந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் காண்க. "விச்ச தன்றியே விளைவு செய்குவாய்' என்ற திருவாசகத்தையும் கோக்கும். வித்தும் என்பதன் உம்மையைப் பிரித்து இடல் என்பதனோடு சேர்த் தும், கொல்லோ என்பதின் ஓகாரத்தைப் பிரித்து வேண்டும் என் பதனோடு சேர்த்தும் பொருள்கள் உரைக்கப்பட்டன. எஞ்சியது- மீதமானது. கருத்து. விருந்தினரை ஓம்புவானது சிலங்களைத் தேவர் விமைாப்பர். . . சு. செல்விருந் தோம்பி வருளிருந்து பார்த்திருப்பா னல்விருந்து வானத் தவர்க்கு. 151

55.

151