பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல். பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். பொருள். விருந்து ஓம்பி வேள்வி தலைப் படாதார்—விஞர் தினரைப்பேணி (விருந்தோம்பலாகிய மானுட) யாகத்தின் பயனை அடையாதவர், பரிந்து தும்பி பற்று அற்றேம் என்பர்—(பிற்காலத்தே வரூர்திக் காத்துப் பொருளை இழந்தேம்' என்று இரங்குவர். அகலம். " பரிந்தோம்பிப் பற்றற்றேம்' என்பது விருந் தோம்பாது செல்வத்தைக் காத்து வைத்துப் பின் இழந்தாரது கூற்று, பற்று, வேள்வி என்பன இருபெயர்கள், முறையே பற்றுதற் கேதுவாகிய செல்வத்திற்கும், வேள்வியின் பயலுக்கும் ஆயினமையால். மணக்குடவர் பாடம் பத்தறோம்'. கருத்து. விருந்தினரை ஓம்பாதார் தமது செல்வத்தை இழ ந்து வருந்துவர். உடைமையு ளுண்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க ணுண்டு. 58. பொருள். உடைனமயுல் உண்மை விருந்து ஓம்பல் உடை மையுன் உண்மையான உடைமை விருந்தினரைப் பேணுதல்; ஓம் பா(த்) மடமை மடவார்கண் உண்டு-(விருந்தினரைப்) பே மடமை அறிவில் லசரித்து உண்டு. அகலம். உண்மையான உடைமையை உண்மை என்றார்.முந் திய உரையாசிரியர்சன் பாடம் ‘உடைமையு ளின்மை'. 'ஒளியுன் இருள்' என்பது எவ்வளவு முரண்பாடோ, அவ்வளவு முரண் பாடே 'உடைமையுள் இன்மை' என்பது. உடைமை என்பது செல்வத்தையும் அறிவையும் அடக்கி விற்கும் ஆற்றல் உடையது. விருந்தோம்ப லோம்பா மடமை என்பதை ஒரே தொடராகக் கொள் 153

.20

153