பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இனியவை கூறல். எம் - அதி:- இனியவை கூறல். காவது, இன்பம் பயக்கும் சொற்களைச் சொல்லுதல். க. இன்சொலா வீர மரைஇப் படிலவாஞ் ' செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். பொருள். இன்சொல் ஈரம் அளை படிறு இல ஆம் - இனிய சொற்கள் அன்போடு கலந்து குற்றம் இல்வாதன வாம்; செம்பொருள் கண்டார் வாய் சொல் (அன்றியும்,) மெய்ப்பொருள் உணர்ந்தார் லாயினின்று வரும் சொற்க ஹாம். அகலம். இன் சொல் என்பது ‘இலலாம்', 'வாய்ச் சொல்' என்னும் இரண்டு பயனிலைகளைக் கொண்டு கின்றது. தருமர் பாடம் * இன்சொலாவீரம்'; காண்பார்வாய்ச் சொல்'. மத்தை ரால்வர் பாடம் * இன் கொலா லீரம்'. இநச அளபெடை இசை நிறைச்சு வர்தது. ஆல் என்பது அசை, “மாசுற்ற செஞ்சுடையார் வன்தொட லினிது". தன்னேறி, கருத்து. அன்போடு கலந்து குற்றமற்றதும், மெய்ப் பொரு ளுணர்ந்தார் வாயினின்து வருவதும் இனிய சொல்லாம். உ. அகமலர்ந் தீதலி னன்றே முகமலர்ச் தின்சொல னாகப் பெறின். 61. பொருள். முகம் மலர்ந்து இன் சொல்வன் ஆக பெறின்- முகம் மலர்ந்து இனிய சொல்லை யுடையன் ஆகப் பெற்றால், அகம் மலர்ந்து ஈதயின் சன்று—(அஃது) உள்ளம் உவர்து ஈதலைபோல (ஓர்) அறமாம். அதலம். சொல்லன் என்பது செய்யுள் விகாரத்தால் லசர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் 'அகனமர்ந்து', 'முகனமர்ந்து அப் பாடங்களைக் கொள்ளாத

155

155