பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். தற் சூரிய காரணக்கபோ if அகமலர்ந்து செய்யான் என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்திற் காண்க. 'ஏகாரம்' அசைய கருத்து. இன்சொல் கூறல் ஈமையைப்போல ஓர் அறமாம்.02. ௩. முகத்தான் மலர்க்தினிது நோக்கி யகத்தானா. மின்சொ லினதே யறம். . பொருள். முகம் மலர்ந்து இனிது ரோக்கி அகம் ஆம் இன் சொல்லினது அறம்-முகம் மகிழ்ந்து இளிமையாகப் பார்த்து அகத்தின்கண் (உவகையால்) உண்டாகும் இனிய சொல்லையுடைய செயல் அறம். அகலம். அரத்து இரண்டும் ஆனும் சாரியைகள். 'ஆல்' அசை, அது' என்னும் கட்டுப் பெயர் அறத்திற்கு முதலாகிய செயலைச் சட்டி கின்றது. ஏகாரம் அசை. இன் சொல்லின் என்பது செய்யுன் விகாரத்தால் லாச வொற்றுக் கெட்டு மின்றது. முந்திய உரையா சிரியர்கள் பாடம் 'முகத்தா னமர்ந்து. மணத்துடவர், பரிமே லழகர் பாடம் "இன்சொ வினதே'. தாமத்தர் பாடம் 'இன்சொ லஃதே', தருமர், நச்சர் பாடம் இன்சொலி னஃதே', கருத்து. மலர்ந்த முகத்தோடும் இனிய சொல்லோடும் உவந்த உளத்தோடும் செய்யப்படும் வீனைகள் அறமாம். சி. துன்புதாஉந் துவ்வாமை பில்லாகும் யார்மாட்டு மின்புமாஉ மின்சொ லவர்க்கு. 63. பொருள். யார் மாட்டும் இன்பு உறும் இன் சொல் அவர்க்கு- வாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இனிய சொல்லை யுடையார்க்கு, அன்பு உறும் லுவ்வாமை இல் ஆகும்-துன்பத்தை மிகுவிக்கும் வறுமை இல்லை யாரும். அகலம். உகர அளபெடைகள் இன்னிசைக்கண் வந்தன. 156

.

156