பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனியவை கூறல். கருத்து. இன்சொல் உடையார் வறுமை யுறுதல் இல்லை 64. ரு. பணிவுடைய னின்சொல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற. பொருள். பணிவு உடையன் இன் சொல்லன் ஆதல் ஒருவற்கு அணி-பணிதல் உடையனும் இனிய சொல் உடையலும் ஆதல் ஒருவனுக்கு ஆபாணம்; பிற அல்ல—(செல்வம் முதலிய) மற்றையன ஆபரணங்கம் அழ்ல. அகலம். 'மற்று' அசை, எண் ணூம்கையும், கைர வொற் அம் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தருமர் பாடம் • அணி கல்ல'. கருத்து. இன்சொல் உடைமையும் பணி வுடைமையும் ஒருவி னுக்கு கல்ல அணிக காம். அல்லவை தேய வறம்பெருரு கல்லவை காடி யினிய சொலின். 65. பொருள். கல்லவை ராடி இனிய சொல்லின் - நய்வ பொருள் களை ஆகாய்ந்து இனிய சொற்களால் சொஸ்மின், அல்லவை தேய அறம் பெருகும் - மறங்கள் குறைய அறங்கள் வளரும். அகலம். இனிய என்பது மூன்றாம் வேற்றுமைத்தொகை சொல்லின் என்பது செய்யுள் விகாரத்தால், அகர வொற்றுக் கெட்டு நின்றது. தாமத்தர் பாடம் 'அறம் வளரும்'. தச்சர் பாடம் * அண் லவை தேயும்'. கருத்து, நல்ல பொருள்களை இனிய சொற்களாற் சொல்லின். ]] . பாலம் குறைந்து புண்ணியம் வளரும். ரியன்னீன்று நன்று பயக்கும் பயனீன்று பண்பிற் றலைப்பிரியாச் சொல். 157

66.

157