பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள், பயன் என்று பண்பின் தலைப் பிரியா (த) சொல் (கருதிய) பயனை அணித்து இனிமையை விட்டு ரீங்காத சொற்கள். ஈயன் நன்று என்று பயக்கும்-இன்பத்தை அளித்து அறத்தை சவ்ளும். " அகலம். தலைப்பிரிதல்-விட்டு நீக்குதல், ‘பண்பின் வெற் அமை மயச்சம். அஃது ஈண்டு இனிமைப் பொருளில்வர்தது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் 'கன்றி '. தருமர் பாடம் தலைப் பிரியார் தாமத்தர் பாடம் 'தன்மை பயக்கும் பயனீத்து நன்றி என்பது பெரும்பாலும் செய்ர்சன்றி என்னும் பொருளிலே வருதலானும், அப் பொருள் ஈண்டுப் பொருத்தமற்ற தாகலானும், என்றி என்பது வடு பெயர்த் தெழுகியோனால் சேர்ந்த பிழை எனக் கொள்க. கருத்து. இன்சொல் இன்பத்தையும் அறத்தையும் விளைக்கும். அ. சிறுமையி னீங்கிய வின்சொன் மறுமையு மிம்மையு மின்பங் தரும். பொருள். இதுமையின் ரீங்கிய இன் சொல்-பெருமிதத்தி னின்று ரீங்கிய இனிய சொல், இருமையும் மறுமையும் இன்பம் தரும்-இப் பிறப்பினும் மறு பிறப்பிலும் இன்பத்தை எல்கும். அகலம். "சிறுமை பெருமித மூர்ந்து விடல்".-திருக்குறள். பெருமிதம்--செருக்கு. மூவர் இய உசையாசிரியர்கன் பாடம் (நிறுமை யுள் '.' இன் ' உருபு ஐந்தாம் வேற்றுமையின் கீக்கப் பொருளை உணர்த் இதலின், சிறுமையின் என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க, கருத்து. செருக்கு இல்லாத இனிய சொல் இம்மை யின்பமும் மறுமை யின்பமும் தரும். 68. சு.இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது. 158 .

+

158