பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்ந்தன்றி யறிதல். பொருள். இன் சொல் இனிது ஈன்றல் காண்பான்—(பிறர் தன்னை கோக்கிச் சொல்லும்)இனிய சொல் (தனக்கு) இன்பம் அளித் தலை அறிபவன், வன் சொல் வழங்குவது எவன்- (பிறர்பாகி) கடிய செர்க்யச் சொல்லுதல் யாது காாணம்? அகலம். 'கொல்', 'ஓ' அசைகள். சொல் வழக்குவது ன்றமையால், வழக்குவது என்பதற்குச் சொல்லூதல் கான்று பொருள் உசைக்கப்பட்டது. கருத்து. பிதனுடைய இன் சொல் தனக்கு இன்பம் தருதலை அறிபவன் பிதளிடத்து வன் சொல் வழங்குவதற்குக் காரணம் மடமையே ய. இனிய வுளவாக வின்னாக கூறம் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. 69. பொருள். இனிய உளவாக இன்னாத கூறல்— இன்பம் தரும் சொற்கள் உள்ளனவாகத் துன்பம் தரும் சொற்களைச் சொல்லுதல், களி இருப்ப தாய் கவர்ந்து அந்து —களிகன் இருக்கக் காய்களைப் பறித்தாற் போலும். அகலம். கவர்ச்தற்று என்பது வினையெச்சத் தொகை. அது கவர்ந்தா மற்று என விரியும், தருமர் பாடம் 'கனியிருக்க'. கருத்து. இனிய சொற்கள் இருக்க அவற்றை விட்டு இன்னாக சொற்களைக் கூறல் மடமை.

  • வும் அதி:- செய்ங்கன்றி யறிதல்.

அஃதாவது, (தமக்குப் பிறர்) செய்த நன்றியை உணர்தல். க.செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகழு மாற்ற லரிது. . 159

70.

159