பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள். செய்யாமல் செய்த உதவிக்கு- (பிறர்க்குத் தாம் ஓர் உதவியும்) செய்யாமலிருக்க (த் தமக்குப் பிறர்) செய்த உதவிக்கு, வையகம் வளளாமும் ஆற்றல் அரிது பூயுலகமும் வாணுமகமும் சமமாதல் இன்று. கருத்து, தமது உதவியை முன் பெறாதாச் தமக்குச் செய்த உதவி ஒப் பற்றது. 71. உ. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு ஞாலத்தின் மாணப் பெரிது. பெர்ருள். காலத்தினால் செய்த நன்றி(ஒருவன் இடருற்ற) காலத்தில் (பிதன்) செய்த உதவி, ஒற்று எளினும் ஞாலத்தின் மாண பெரிது — (செயலான்) பிறியது என்றாலும் (பயனால்) உலகத்தினும் மிகப் பெரியது. அகலம். கசலத்தினால் என்பது வேற்றுமை மயச்சம், ஞன் றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருனில் வச்தமை யால். என்னினும் என்பது னகர வொற்றுக் கெட்டு நின்றது. கருத்து. சமயத்திற் செய்த உதவியும் ஒப் பத்றது. பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி னன்மை கடலிற் பெரிது. 72. பொருள். பயன் தூக்கார் செய்த உதவி நயன் தாக்கின்(தாம் செய்யும் உதவிக்கு யா) பயன் (நமக்கு வரும் என்று) ஆராயாதவ ராய் (ப்பிதர் தனக்குச்) செய்த உதவியின் என்மையைச் சிர் தாக்கிப் பார்ப்பின், ஈன்மை கடலின் பெரிது-அங் நன்மை கடலினும் பெரிது. அகலம். தாமந்தர் பாடம் 'பயன் தூக்கா செய்த்'. கருத்து. கைம்மாறு கருதாது செய்த உதவியும் ஒப்பத்தது.73.

160

160