பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. செய்ந்நன்றி யறிதல். தினைத்துணை நன்றீ செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வசர். பொருள். இளை இணை ஈன்றி செய்லிலும்—[தமக்குப் பிறர்) சிறிய*அளவு உதவி செய்யினும், பயன் தெரியாச் பிளை துகைாயா(க) கொள்வர்=(உதயின்) பய அறிபவர் (தனைப்)பெரிய அளமீன தாகக் கருதுவர். அகலம். நினைத்துனை, பலத்தனை என்பன மிகமிகச் சிறிய அளவையும் மிகமிசப் பெரிய அளவையும் குறிப்பதற்காகத் தமிழ் நூலார் வழக்கும் சொற்கள். செய்வின் என்பதும் இணையாக என்பதும் செய்யுள் விகாரத்தால் முறையே யா மொற்றும், க8ர மும் கெட்டு கின்றன. "இனையளைத்தே யாயினுஞ் செய்தான் நுண் டசத், பலேயைேனத்தா யுள்ளுவர் சான்றோர்" என்றார் நாலடியார். கருத்து. செய்த உதவி அளவால் சிறிய தாயினும் பயனாய் பெரிய தாம். ரு. உதவி வரைத்தன் அதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 74. பொருள். உதவி உதவி வரைத்து அன்று-உதவியின் பயன் (செய்யப்பட்ட உதலியின் அளவினது அன்று; உதவி செய்யப் பட்டார் சால்பின் வரைத்து அவ்வுதவி செய்யப் பட்டாரது பெரு மையின் அளயித்து அகவும், செய்யப்பட்டார் என்பது செய்யுள் விகாரத்தால் யகச வொற்றுக் கெட்டு கின்றது. பெருமையாவது கல்மி, அறிவு, ஒழுக்கங்களின்,மேம்பாடு. இரண்டாம் 'உதவி' ஆகுபெயர், “உரவியின் பயனுக்கு+ஆயினமையால். ' உறக்குர் துளையதோ காலம் வித் தீண்டி, வீதப்ப கிழற்பயர் தாழக்—கறப்பயனுர், தான் 161 21

.

161