பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். சிறி தாயிலுர் தக்கார்கைப் பட்டச்சால், வான்கிறிதாப் போர்த்து விடும்."_நாலடியார். கருத்து. உதவியின் பயன் உதவி பெற்றது பெருமையின் அளவின தாம். சு. மறவற்க மாசறுத்தார் கேண்மை துறவற்க துன்பத்துட் டுப்பாயார் நட்பு. 75. பொருள். மாக அணுத்தார் கேண்மை மறவற்க-(தன்பச விருந்த) குற்றத்தை ஒழித்தவாது ஈட்பிளை (ஒருவன் எஞ்ஞான்றும்) மறவா திருக்கச் கடவன்; துன்பத்தின் ஒப்பு ஆயாச் கட்பு சுறவத்த- (தான்) துன்பமுத்த காலத்தில் (தனக்குத்) துணையாயினாது ஈட்பிளை (ஒருவன் எஞ்ஞான்னும்) விடாதிருக்கக் கடவன். அகவம். முத்திய உரையாசிரியர்கள் பாடம் ‘மாசற்றார் கேண்மை'. மாசத்குர் கேண்மைக்கும் செய்ந்தன்றி மதிதலுக்கும் வாதாமோர் இலையும் இன்மையால், அப் பாடம் பிழைபட்ட பாடம் என்றும், மாசறுத்தவே செய்ல்கன்றி யெல்லாவற்றுள்ளும் நிறந்த தாகஸான், 'மாசறுத்தார்' என்பதே ஆசிரியர் பாடமென்றும் கொள்க. அன்றியும், மாசற்றார் கேண்மையைக் கொன்னல் வேண்டு மென்பதை "மருவுக மாசற்றார் கேண்மை" என்று ஆசிரியர் பின்னர்க் கூறுதலால், அதனை ஈண்டுங் கூறார். 76. கருத்து. தமது குற்றங்களை நீக்கிய ஆசிரியர் ஈட்பையும், தமது துன்ப காலத்தில் உதவியோர் கட்பையும் விடற்க. எழுமவ் வெழுபிறப்பு முன்னாவர் தங்கள் விழுமந் துடைத்தவர் நட்பு. பொருள். தங்கள் விழுமம் துடைத்தவர் கட்பு-தம்முடைய துன்பத்தை நீக்கியவரது எட்பினை, எழும் அ எழு பிறப்பும் (அறி)

162

162