பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவு நிலைமை. கூ-ம் அதி :-நடுவு நிலைமை. அது 'நடுவு', 'நிலைமை' என்னும் இரண்டு சொற்கனால் ஆய தொடர். 'தடுவு' என்பது 'ஈடு' எனவும், 'நிலைமை 'என்பது 'கிலை" எனவும் வழக்கும். நடுவு நிலைமை என்பது எடுவாக மீற்றம் எனப் பொருள்படும். அஃதாவது, உற்றார், எண்பர், ரொதுமலர், பகைவர் என்னும் நான்கு நிறத்தினர்களுக்கும் எடுவாக நின்று, அவர்களில் எத்திறத்தார் பக்கமும் கோடாமல், அவ்வத்திறத்தார்க் குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தொழுகுதல். ஆசிரியர் உற்றார்க்குச் செய்யவேண்டிய கடமைகளை " வாழ்க்கைத் துணை கலம்", " மக்கட்பேறு ", " அன்புடைமை" என்னும் மூன்று அதி காரல்களாறும், கொதுமலர்க்குச் செய்யவேண்டிய கடமைகளை "விருந்தோம்பங், "இனியவை கூறல்” “ செய்ஞ்சன்றி யறிதல்" என்னும் மூன்று அதிகாரங்களாலும் கூறினர். எண்பருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் பொருட்பாலின்கண் “கட்பு", "நட்பா சாய்தல்", " பழைமை " கான்னும் மூன்று அதிகாரங்களாலும், பகை வர்க்குச் செய்யவேண்டிய கடமைகளைப் " பகை மாட்சி", " பகைத் நிறந் தெரிதல்", "உட் பகை" என்னும் மூன்று அதிகாரங்களா லும் கூறுவர். இந் நான்கு நிறத்தினர்களுக்கும் பொதுவாகச் செய்ய வேண்டிய கடமைகளை ஏடுவு நிலைமை', 86 அடக்க முடைமை", ஒழுக்க முடைமை" என்னும் மூன்று அதிகாரல்க ளாலும் கூறுகின்றனர். க. தருகி யெனவொன்று நன்றே பகுதியார் பாற்பட் டொழுகப் பெறின். பொருள்.' சுசூகி என ஒன்று என்றே- நடுவு நிலைமை என்று சொல்லப்பட்ட (ஒழுக்கம்) ஒன்று அதனே யாம்; பகுதியார்பால்

165

165