பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பட்டு ஒழுக பெறின்—(மேற்கூறிய கான்கு) இறத்தினர்கண்ணும் பொருந்தி ஒழுகப் பெற்றல். அகலம். அவ்வப் பகுதியினர்களுக்குச் செய்யவேண்டிய கட மைகளைச் செய்த வழி ஈடுவு நிலைமை அற மாம் என்ற வாறு. தகுதியானது பகுதியின்பாற் பட்டொழுகப் பெறின் அறமாம்" எண் றமையால், "தகுதி என ஒன்று என்பதற்கு 'நடுவு நிலைமை என்று சொல்லப்பட்ட ஒழுக்கம் ஒன்று' என்று பொருள் உரைக்கப்பட்டது. கொழுமலர்-அயலார். ரான்கு பகுதியார் இன்னின்னார் என்று மேற் கூறப்பட்டுள்னனர். அப்பகுதியார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களைப்பற்றிக் கூறும் அதிகாரங்களில் கண்டு கொள்க. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. முந்திய உரையாகிரி யர்கள் பாடம் 'பகுதியாற்'. 'பகுதி' என்பதற்கு ஈண்டுப் பொரு த்தமாண பொருள். காணுதல் அரிதாகலானும், வேண்டுவராய 'ஆர்' விகு,நியை விடுத்து, வேண்டாததாய ‘ ஆல்' உருபை அல்லது அசையை ஆசிரியர் சேர்க்க மாட்டா ராகலானும் ‘பகுதியாத்' என் பது ஏடு பெயர்த் தெழுநியோனால் நேர்ந்த பிழை யெனக் கொள்க, கருத்து. பிறர்க்கும் செய்யவேண்டிய கடமைகளை எடுவாக நின்று செய்யின், அன் நடுவு விலணம ஓர் ஆறமாம். உ. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி பெச்சத்திற் கேமாப் புடைத்து. 81. பொருள். செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு கிலைமை யைப் பொருத்தியவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - அழிவு இல்லாமல் (அவனுக்கேயின்றி அவன் மக்கட்ரும் காப்பாதலை யுடைத்து. அகலம். எச்சத்திற்கும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத் தால்தொக்கது. செப்பம் - நேர்மை- எடுவு நிலைமை

166

166