பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவு நிலைமை. கின்றவனது வறுமையை, உலகம் கெடுவாக வையா அ-உலகத்தார் வறுமையாகக் கருதார். . அகலம். 'கெடு' முதனியைத் தொழிற்பெயர். . கருத்து. அவனுடைய தாழ்வு விரைவில் நீங்கிவிடு மாதலால் அதனைக்கேடாக உலகத்தார் கருநார். 87. அ. சமன்செய்து தீர்தூக்குங் கோல்போ லமைக்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி. பொருள். சமன் செய்து கீர் தாக்கும் கோல் போல் அமைந்து (தன்னைச்}சம நிலைப்படுத்தி (கின்று தன்கண் வைத்த பொருளைச்) சீராக நிறுக்கும் கிறைகோல் போல நின்று, ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி ஒரு பச்சுத்துச் சாபாதிருத்தல் சால்புடை யோர்க்கு அழகு. 14 அகலம். அந் கிதைகோலை வெள்ளிக்கோல் என்பர். ஒரு பக்கம் சாயாதிருத்தல்-ஒருவன் பொருளை வவ்வாதிருத்தல்.தாமத்தர் பாடம் ' சமஞ் செய்து'. 'ஒருபாற் கோடாமை என்பதற்கு நீதி வழங்குங்கால் 'பசை, ரெசதுமல், நட்பு என்னும் முத்திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதல்' என்று உரைப்பாரும் உளர். அழகு. கருத்து. பிறர் பொருளைக் கவராமை ஒழுக்க முடையார்க்கு கூ. சொற்கோட்ட மில்லது செப்ப மொருகலையா வுட்கோட்ட மின்மை பெறின். 88. பொருள். ஒரு தலையா(க) உட்கோட்டம் இன்மை பெறின்— ஒரு பக்கமாக மனச் கோட்டம் இல்லா இருந்தலைப் பெறுமாயின், சொல் கோட்டம் இல்லது செப்பம்- சொற் கோட்டம் இல்மாத ஒழுக்கம் எடுவு கிப்லாமை. 169

22

169