பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்க முடைமை. செய்வ மாம் தகைளமயை உடைத்து. அகவும். முக்திய உரையாசிரியர்கள் பாடம் செல்வர்க்கே', ண்டு ஏகாரம் வேண்டப்படுவதன் குகலானும், 'ஓர்' இன்றி யமையாது வேண்டப்பவே தொன் முகணனும், 'செல்வர்க்கோர்' என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது "பெருமை பெருமித மின்மை"—திருக்குறள். கருத்து. செல்வர்க்கு அடக்கம் சிறப்பினைத் தரும். 95. சு. ஒருணாவு வாமைபோ லைத்தடக்க லாற்றி னெழுமையு மோப் புடைத்து. பொருள். ஒருமையுள் ஆமை போன் ஐந்து அடக்கல் ஆற்றின் ஒரு பிறப்பின்கண் (ஒருவன்) ஆமை போல ஐம் பொறிகளையும் அடக்குதயைச் செய்யின், எழுமையும் ஏமாப்பு உடைத்து - (அவன் அடையும்) ஏழு பிறப்பின்கண்ணும் (அவனுக்கு அ) காவலாதலை யுடைத்து, கருத்து. அடக்கம் மேல் வரும் எழு பிறப்பிலும் பெருமை பயக்கும். 67. யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குட் பட்டு. 96. பொருள். வாசாலார் ஆயினும் நா காக்க-(மாந்தர்) எவற்றை அடக்காராயினும் காவினை அடக்குக; காவாக்கால் சொல் இழுக்குள் பட்டு சோகரப்பர்-(சாவினை) அடச்சாதபொழுது (அவர்) சொற் ரூந்தத்துட் பட்டுத் துக்கப்படுவர். அகலம்., மணக்குடவர் 'பாடம்' சொல்லிழுக்குட் பட்டு'. மற்தை ரால்வர் பாடம் சொல்லிழுக்குப் பட்டு, காவினைக் காவச தார் சொல்லிழுக்குட் பட்டுச் சோகாப்பர் என்பதே அதிகப் பொரு

-173

173