பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பழி(யும்) எய்ஓவர்- (நன்னடக்கையினின்று) தவறுதலால் அடைய கொண்ணாத பழியையும் அடைவர். அகலம். " கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர், பொல்லாத தில்லை யொருவற்கு- நல்லாய், இழுக்கத்தின் மிக்க, விழி வில்லை மில்லை, ஒழுக்கத்தின் மிக்க ஷயர்வு".-பழமொழி. செய்யுள் விகாரத்தால் எய்தாத என்பதன் ஈறும், உம்மையும் கெட்டு கின்றன. கருத்து. ஒழுக்கத்தால் புகழையும், இழுக்கத்தால் இசுழையும் அடைவர். 107. அ. நன்றுக்கு வித்தாகு நல்லொழுக்கத் தீயொழுக்க மென்று மீடும்பை தரும். பொருள். எல் ஒழுக்கம் என்னுக்கு வித்துஆகும்-சல்ல நடக் கை இன்பத்திற்குக் காரண மாகும்; தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் தீய நடக்கை எஞ்ஞான்றும் துன்பம் தரும். அகலம், என்று என்பது இன்பம் எனப் பொருள் தருத லானும், எதுகை சயம் பயத்தாலனும், 'சன்றுக்கு ஆசிரியர் பாடம் எனக் கொள்க. என்பதே கருத்து. நல்லொழுக்கம் இன்பத்தையும் தீ யொழுக்கம் தூன் பத்தையும் தரும். கூ. ஒழுக்க முடையவர்க் கொல்லாதே தீய வழுக்கியும் வாயாற் சொலல். 108. பொருள். தீய வழுக்கியும் வாயால் சொல்லல்—தீய சொற் கனை கழுவியும் வாயினாற் சொல்லுதல், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல் லாது-சல்ல நடக்கை யுடையார்க்கு இயலாது. அகலம். ஏகாரம் அசை. மணக்குடவர், தாமத்தர் பாடம் ஒல்லாதே', மற்றை மூவர் பாடம் ஒன்னாவே ஒல்லாதே"

178

178