பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். அகலம். ஒருவன் மனைவி அவனுடைய பொருளானபடியாய், அவனைப் 'பிறன் பொருள்' என்றார். அதம், பொருள் என்பன ஆகுபெயர்கள், அவற்றைக் கூறும் நூல்களுக்கு ஆபிளாமையால், ஓகாரம் இரண்டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. மரம். சுருத்து. பிறன் மளையானைக் காதலித்தல் கனவும், பாவமு 111. உ. அதன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில். பொருள். அறன்கடை நின்றருள் எல்லாம்-மறத்தின்கண் நின்றவர்களுள் எல்லாம், பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் (வீட்டுப்) புறவாயிலின்கண் நின்றவசைப் போல மடையச் இல்லை. அகலம். கடை-புறம், அறத்திற்குப் புறம் மறமாதலின், அதனை 'அதன்கடை' என்றார். பிறன் மனையாளிடம் செல்பவர் அவன் வீட்டு முன்வாயில் வழியாகச் செல்லாமல் ஒளித்து பின் வாயில் வழியாகச் செல்வது வழக்காகலின், பிறன்கடை கின்றார்" என்றார். கருத்து. பிறன் மனையாளைக் காதலிப்பவர் மற்றைய பாவங் களைச் செய்பவரினும் பெரு மடையர். ௩. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற் தீமை புரிந்தொழுகு வார். 112. பொருள். மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார். (நம்மை) மிகத் தெளிந்துகொண்டவருடைய இல்லானிடத்தே தீமை புரிந்து கடப்பவர், விளித்தாரின் வேது அல்லர் - இதர்தாரின் வேறு அல்லர்,

180

180