பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிறளில் விழையாமை. அகலம். எச்சரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. பிறன் இயல்புக்குத் தக்கபடி ஒழுகக் கடமைப் பட்டவனாதலால், பிறன் இயலான் என்றார். பெண்மை-பெண்னோடு கூடி தாரும் இன்பம். 'ஆ' என்பது 'ஓடு' என்னும் உருபுப் பொருளாத் நன்று கின்றது. கருத்து. பிறன் மனையாளைக் காதலியாதவன் அத செறியில் இல்வாழக்கையை ரடாத்துபவன். 117. அ. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு. பொருள். பிறன் மனை கோக்காத பேராண்மை-பிறனது மனையாளைத் (தீய எண்ணத்தடன்) பாராத பெரிய ஆண்மைத் நன்மை, சான்றேர்க்கு அறம் ஒன்றே ஆன்ற ஒழுக்கும் சான்புடை யார்க்கு அதம் மாத்திரமா? கிறைந்த ஒழுக்கமும் ஆம். அகலம். ஒழுக்கும் என்பதன் உம்மை செய்யுன் விகாரத்தால் தொக்கது. 'மனை' ஆகுபெயர், மளையாளுக்கு ஆயினமையால். "பிறன்மனை பின்னோக்காப் பீடினிது".-ருனியவை நாற்பது. கருத்து. பிறன் மளையாளைக் காதலியாமை அறமும் ஒழுக்கமு மாம். சு. கலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற் பிறர்க்குரியா டோடோயா தார். 118. பொருள். நாமம் தீர் வைப்பில் ஈலத்துக்கு உரியார் யார் என் னின்- அச்சத்தைத் தரும் கடல் சூழ்ந்த உலகின்கண் கன்மைக்கு உரியவர் யார் என்னின், பிறற்கு வரியான் தோன் தோயாதார்- பிறனுக்கு உரியவனது தோளினைச் சேராதவர்.

183.

183