பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். அகலம். செய்யுள் விகாரத்தால் ஈலத்துக்கு என்பது அத்துச் சாயியை கெட்டும், நாம் என்பது' அம்' சாரியை பெத்தும் நின்றன. நாம் — ஆச்சம். கருத்து. பிறன் மனையாளைக் சாதலியாதவர் எல்லா நன்மை களையும் பெறுதற்குரியர். 119. ய. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. பொருள். அதன் வரையான் அல்ல செய்யினும்— (ஒருவன்) அதத்தைக் கைக்கொள்ளாதவனாய் மறங்களைச் செய்யினும், பிறன் வரையார் பெண்மை நயவாமை நன்ற-பிறனுடைய வசைக்கண் நின் றொழுருவானது பெண்மையிலை விரும்பாமை என்மை. அகலம். பிறன் வரையும் வரைக்குள் கின்றொழுகுவாளைப் பிதன் வரையான் என்றார். செய்யினும் என்பது வகர வொற்றுக் கெட்டு நின்றது. கருத்து. ஒருவன் அறத்தைச் செய்யாது மறத்தையே செய்யி. னும், பிறன் மனையாளைக் காதலியா இருத்தல் எண்மை, ய௩.-ம் அதி:-போறை யுடைமை. அஃதாவது, பொறுமை சடைமை. க. அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை பிகழ்வார்ப் பொறுத்த தலை. 120. பொருள். அகழ்வாரை தாங்கும் நிலம் போல (மண்வெட்டி கொண்டு தள்ளைத்) தோண்டுவாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.

184.

184