பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொறை யுடைமை. கு தீங்கிழைத்தாளை) ஒறுத்தவர்க்கு ஒரு காளே இன்பம் ஆம்; பொறுத்தார்க்கு பொன்றும் துணையும் புகழ் (ஆம்)-பொறுத்தவர் க்கு (அவர்) இறக்கும் அளவும் (இன்பத்தோடு) புகழ் .ஆம்.. அகலம். முந்திய உரையாகிரியர்கள் பாடம் 'ஒரு மாலை', பொன்று கிளையும்" என்று பின்னர்க் கூறிலிருத்தலின், பிரி கிலேய ஏகாரம் ஈண்டு இன்றியமையாதது. ஆகவான் ' ஒரு காலே ' என்பது ஆசிரியர் பாடம் எனக் சொன்னப்பட்டது. 'ஆம்' என் ணும் ஆக்கச் சொல் இரண்டிடத்தும் வருவித்து உரைக்கப்பட்டது. கருத்து. பொறுத்தவர்க்குப் பொன்றுந் துணையும் இன்பமும் புகழும் உண்டு. எ அனைல்ல தற்பிறச் செய்யினும் நெசத்து திறனல்ல செய்யாமை நன்று. 126. பொருள். அறன் அல்ல தன் பிதச் செய்யினும் - அதன் அஸ் லாத செயல்களைத் தனக்குப் பிதர் செய்யினும், சொத்து நிதன் அல்ல செய்யாமை நன்று—மனம் வருந்தித் திறவ் அவ்லாத செயல் செய்யா திருத்தல் என்மை. அகலம். பிறச் செய்த தீங்குகளைப் பொறுத்தல் திறனுடைய செயலாம்; பொருது எதிர்த் தீங்கு செய்தல் திறனத்த செயலாம். அதுபற்றித் ' இதனல்ல' என்றார். பரிமேலழகர் பாடம் முறையே 'திறனல்ல', 'சோரொந்து', ' அறனல்ல' தருமர் பாடம் முறையே 'திறனல்ல', 'கேர்ரொந்து,' 'அதனல்ல.' தாமத்தர் பாடம் முறையே 'நிதனவ்ல' 'கோய்ரொத்தூ' 'ஆதனல்ல'. அதன் அல்ல-அதன் அல்லாத செயங்கள்; அஃதாவது, பாவச்செயல்கள், நிதன் அவ்று-ரிதன் அற்ற செயல்கள்; அஃதாவது, மனவலி யில் லாதார் செய்யும் செயல்கள். அதனல்ல தற்பிதர் செய்யின், அவரை ஒறுத்தல் தகுதி; இதனல்ல தற்பிறர் செய்யின், அவரைப் பொறுத்தல்

187

187