பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். அகலம். தவத்தினும் பொறுமை உயர்ந்தது என்றவனை, தாமத்தர் பாடம் • இன்னாது கோற்பாரின் '. கருத்து, பிறாது இன்னாச் சொற்களைப் பொறுப்பவர் தவஞ் செய்வாரிலும் மேற்பட்டவர். யசம் அதி:- அழுக்கறாமை. அஃதாவது, பொறுமை கொன்னாமை. 130. தருமர் பாடம் ‘அழுக்களுமை', மணக்குடவீர், நச்சர், பரிமே லழகர் பாடம் ‘அழுக்காறாமை. தாமத்தர் பாடம் 'அழுக்கா அருமை', க. ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு. பொருள். தன் செஞ்சத்து அழுக்காறு இல்லாத இயம்பு- தன் உள்ளத்தின்கண் பொறாமை இல்லாத தன்மையை, ஒருவன் ஒழுக்கு ஒற(ச)கொள்க—ஒருவன் ஒழுக்கத்தின் கெறியாகக் கொள்க, அகலம். பொறாமை-பிறர் ஆக்கங் கண்டு புழுக்குதல். கருத்து. பொறாமை யில்லாமை ஒழுக்கத்தின் செதி.131. உ. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையாச் மாட்டு மழுக்காற்றி னன்மை பெறின். பொருள். யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்- எவரிடத்தும் (ஆக்கங் கண்டு) மனம் மகிழ்தலைப் பெற்றால், விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை(ஒருவன் பெறும்) விழுமிய பேறுகளுள் அதனை ஒப்பது இல்லை. அகலம். விழுமிய -சிறந்த. அதனை - அப்பெதுதலை - ஆப் பேற்றை. அன்மை என்பது இன்மையை உணர்த்தாது, மற் றொரு பொருளாதலை உணர்த்தும் ஒரு சொல், அழுக்காறு- பிறன்

190

190