பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழுக்கறாமை. ஆக்கங் கண்டு மனம் புழுங்குதல், அழுக்காறன்மை அல்லது அழுக் காற்றின் அன்மை-மிதர் ஆங்சங் கண்டு மனம் மகிழ்தல், பிறன் ஆக்கஞ்கண்டு மனம் மகிழ வேண்டு மென்பது "பிறனாக்கம் பேது தழுக்கறுப் பான் என்பதஞலும் விளக்கும். பேறு. கருத்து. பிறர் ஆக்கங் கண்டு மனம் மகிழ்தல் ஓர் ஒப்பற்ற 132. அறைக்கம் வேண்டாதா னென்பான் பிறகுக்கம் பேணு தழுக்கறுப் பான். பொருள். பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான் - பிதன் செல்வத்தை (க்கண்டு) மகிழாமல் பொறுமை கொள்பவன், அதன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-அறமும் பொருளும் வேண்டா தவன் என்று (பெரியோரால்) சொல்லப் படுபான். அகலம். அழுக்கறு என்பது பகுதி. அழுக்கறு -பொறாளம் கொள். பேணாது என்பது எண்டு மகிழாமல் என்னும் பொருட்டு. கருத்து. அழுக்காறு உடையவனுக்கு அறமும் பொருகளும் இல்லே. ௪. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி னேதம் படுபாக் கறிந்து. 183. பொருள். இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து -தப்பு நெறியில் துன்பம் உண்டாதயைத் தெரிந்து, அழுக்காற்றின் அல்லவை செய்யார் (அறிவுடையார்) - பொருமையால் மறங்களைச் செய்யார் அறிவுடையார். அகலம். முதல் 'இம்', 'ஆன்' உருபின் பொருள் தந்து கின்றது. பாக்கு என்பது தொழிற்பெயர் விகுதி. கருத்து. அழுக்காறு பல பாவங்களுக்கும் துன்பங்களுக்கும் ஏதுவாகும். 191

134.

191