பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழுக்கறாமை. எ. அவ்வித் தழுக்கா அடையானைச் செய்யவ உவ்வையைக் காட்டி விடும். பொருள். அவ்லித்து அழுக்காறு உடையானை.- '(உள்ளத் கைக் கோழுவித்துப் பொறுமையை உடையவளை, செய்யவள் தவ்வையை காட்டி விடும்-திருமகன் (தன்) தமக்கைக்குக் காட்டி விடுவன். அகலம். 'தல்வையை என்பது வேற்றுமை மயக்கம். இரண் டாம் வேற்றுமை யுளுபு கான்காம் வேற்றுமைப் பொருள் தந்து கின்றமையால். கருத்து. பொழுமையை உடையவள் வறுமையை அடைவன். அழுக்கள் றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி எய்த்து விடும். பொருள். அழுக்காது என ஒரு பாவி பொருமை கான்று கொல்லப்பட்ட ஒப்பற்ற பரவி, திரு செற்று தீயூழி உய்த்து விடும் செல்வத்தைக் கெடுத்து கரகத்தின்கண் புகுத்தி விடும். அகலம். தருமர் பாடம் 'பாவம்', கருத்து. பொறுமை செல்வத்தைச் கெடுத்து சரகத்திற் புகுத்திவிடும். ச. அவ்விய கெஞ்சத்தா னுக்கமுஞ் செவ்வியான் கேடு நினைக்கக் கெடும். 138. பொருள். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் செவ்வியான் கேடும்-கோடிய உள்ளத்தானது செல்வமும் கேரிய உள்ளத்தானது வறுமையும், "சின்ச்சு கெடும்—(ஒருவன்) கிளைக்கும் (கால) அளவில் அழியும். 193

25

193