பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். அகலம். மணக்குடவர் பாடம் ‘ நினைச்சுக் கெடும்'. மற்றை சால்வர் பாடம் ‘ நினைக்கப்படும். "பொல்லா தவர்சன் மைபொரூர் துவதும், கல்லார் மிவன் அயர்கண் ணுவதும், தொல்லார் விளையால் வரினுந் தொடர்பாய், கில்லா தெனும்வாய் மொழிகிச் சயமே'.- பிரபோதசந்திபோதயம். கருத்து. இங் விரண்டும் வெகு விரைவில் நீங்குவன. ய. அழுக்காற் றகன்றாரு மில்லையஃ தில்லாச் பெருக்கத்திற் றீர்ந்தாரு மில். 130. பொருள். அழுக்காற்று அகன்றரும் இல்லை-பொறாமை யின்கண் (கீன்சு) செய்வ ராயினரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீரர்தாரும் இஸ் பொறாமை இல்லாதாகுன் செல் வத்தின் நீங்கினாரும் இல்லை. அகலம். தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘அழுக் காத் தகன்றாரும்'. பரிமேலழகர் பாடம் அழுக்கற் தகன்றாரும்' ந3சர் பாடம்‘அழுக்காற் றகன்றதும்', ' பெருக்கத்திற் றீர்க்தலும்'. இல்லார் என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை. கருத்து. அழுக்காறு வறுமையையும், அழுக்காறின்மை செல் வத்தையும் கொடுக்கும். யரு-ம் அதி:--கள்ளாமை. அஃதாவது, திருடாமை. 140. க. எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு. பொருள். என்னாமை வேண்டுவான் எண்பான்-(பிறர்) இகழாதிருத்தலை விரும்புவான் எனப்படுபவன், தன் செஞ்சு

194

194