பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கள்ளாமை. - எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க-தனது உள்ளம் எத்தன்மைத் தாய ஒரு ) பொருளையும் திருடக் (கருதாமல் காக்கச் சுடவன், கருத்து. கனவு இதழைத் தரும். . • " . உள்ளத்தச அள்ளலுக் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கொள்வே மென. 141. பொருள். பிறன் பொருளை கன்னத்தால் கொள்வேம் என- பிறனுடைய பொருளைத் திருட்டுத்தனத்தால் கொள்வேம் என, உள்மத்தால் உள்ளலும் தீதே-மனத்தால் கினைத்தறும் தீதே. 4 அகலம். ஈசாரம் தேற்றத்தின்கண் வந்தது. கன்னம்- திருட்டுத்தனம், தருமர், மனக்குடவர் பாடம் 'கள்ளத்தாற் கன்வே மெனல்'. நந்தர், பரிமேலழகர் பாடம் கள்ளத்தாற் கொள்வே மெனல்'. தாமத்தர் பாடம் 'கள்ளத்தாற் கொள்வோ மெனல்'. என என்பதே போதியதாகலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. உள்ளத்தால் என வேண்டாது கூறினர். கருத்து. களவு செய்ய கிளைத்தலும் நீது ௩. களவினா லாகிய வாக்க மளவிறக் தாவது போலக் கெடும். 142. பொருள். காவினால் ஆகிய ஆக்கம்--கனவால் உண்டாய செல்வம், அளவு இறந்து ஆவது போல கெடு்ம் — அளவு கடந்து வளர்வது போல (த்தோன்றிக் கொண்டிருந்து) கெடும். அகலம். தருமர் பாடம் * ஆக்கம் விளையுங்கா லாவது '. '" அல் லது செய்வா ரரும்பொரு ணாக்கத்தை, கல்லது செய்வார் ஈயப்பவோ -ஒல்லொஃபிசிரி, பாய்வதே போலுந் துறைஙகேள் தீயன, ஆவதே போன்று கெடும்' என்றார் பழமொழியார்,

  • 195

195