பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கள்ளாமை. அருத்து. களவினை விரும்புவோர் பிறர் மனை புகுர்றும் களவு செய்வார். எ.களவெள்ளுங் காரறி வாண்மை களவென்று , மாற்றல் புரிந்தாச்க ணில். 140. பொருள். களவு என்னும் கார் அறிவு ஆண்மை-கனவுனன்த சொல்லப்படும் இருண்ட அறிவினை ஆளுதல், அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்ட(தமது) கால்லைய்ன் மி்ன்செழுகலாகிய வலி மையை விரும்பினாரிடத்து இந்மே. அகலம். அளவு என்பது ஆகுபெயர், அளவின்கண் ரின் றொழுகலுக்கு ஒபினமையால். கனலாகிய காரியத்தைக் காரறிவு என்னும் காரணமாக உபசரித்தார். தாமந்தர் பாடம் ' ஆத்த வறிச் தார்கண்'. கருத்து, களவு செய்தற்குக் காரணம் கனனால் செல்லம் ஆம் என்னும் மயக்க அறிவே. அ. அனவறிந்தார் நெஞ்சத் தறம்போல கிற்குக் கனவறிந்தாச் செஞ்சிற் கரவு. 147. பொருள். அளவு அறிந்தார் செஞ்சத்து அறம் போலி தமது எல்லையுள் நின்றெழுதுமாக து உள்ளத்தின்கண் அறம் (கிற்றல்)போல, களவு அறிந்தாள் நெஞ்சில் கரவு நிற்கும் -தளவு செய்வாரது செஞ் ஈத்தின்கண் வஞ்சகம் (கிலைத்தூ) கிற்கும். கருத்து. தமது எல்லையும் நின்றெழுதுவோர் அதத்தையே கருதுவர்; கனவினைச் செய்வோர் காவையே கருதுவர். சு. அளவல்ல செய்தாங்கே விவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். 197

148.

197