பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். பொருள். களவு அல்ல மற்றைய தேறாதவர்டானவு அல் லாதன (வாகிய) மந்தையவற்றை அறியாதவர், அளவு அஸ் செய்து வீவர் (தமது) அளவுக்கு மிஞ்சிய செயல்களைச் செய்து அழிவர், அகலம். ஆக்கு, ஏ, என்பன அசைகள். தேற்றாதவர் என்பது பிறவினை யாகலான், அ.ஓ பிழைபட்ட பாடம் என்றறிக கருத்து. களவு செய்வார் தம் வலிமையின் அளவுக்கு மிஞ்சிய செயல்களைச் செய்தழிவர். ய. கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. 149. பொருள். கர்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - திருடுவார்க்கு உயிர் மீலையாகிய உடம்பு தவறும்; கள்ளார்க்கு புத்தேன் உலகு தன் வரது-திருடாதார்க்குத் தெய்வ உலகம் தவறு. அகலம். தவறும் - அழியும். களவு செய்யும்கால் காணப்படின் சொல்லப்படுவன் என்பதைக் குறிக்கவேண்டி, நிமிர்கிலை தள்ளும் என்னார். தவறாது - தவறாமல் எய்தும். கருத்து. களவு செய்வார் கொலையுண்டு இறப்பர்; கனவை விடுத்தார் சுவர்க்கம் அடைவர். யக ம் - அதி:- வாய்மை. 150. அஃதாவது, மனச்சான்று அறிந்ததை அறிந்தபடி சொல்லுதல். க. தன்னெஞ் சறிந்தது பொய்யற்க பொய்த்தபின் றன்னெஞ்சே தன்னைச் சுடும். பொருள். தன்னெஞ்சு அறிந்தது பொய்யற்கட்தன் மனச் சான்று அறிந்குதனை அறிந்ததற்கு மாறாகக் கூறற்க; பொய்த்த பின்

198

198