பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாய்மை. தம் செஞ்சே தன்னை ஈடும் - அறிந்ததற்குமாறாகக் கூறிய பின்னர்த் தன் மனச்சான்றே தன்னை வருத்தும். . உரையாசிரியர்கள் அகலம். தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடியே கூறுதல் வாய்மை என்னும், அபித்ததற்கு மாறாகக் கூறுதல் பொய்ம் மை என்றும், பொய்ம்மை கூறுவதால் இன்னஓ விளையு மென்றும் கூறினார். 'கெஞ்சு' ஆகு பெயர், அதன் சான் றுக்கு ஆயினமையால். மனச்சான்று - னைத்தின்கண் சான்றாய் விற்கும் அறிவு. முந்திய வாடம் 'அறிவது'. 'அறிந்தது' என்பது பொருத்தமான பொருளாத் தருதலாலும், இன்னோசை பயத்தலா லானும், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. பரிமே லழகர் இக் குறியை மூன்றால் குறளாகவும், உ, ௩ குறள்களை முறையே க, உ குறள்களாகவும் கொண்டனர். இக் குறன் வாய்மைக்கு விதி கூறுகின்றமையாலும், உ. உ குறன்கள் முறையே வாய்மைக்கு விலக் கும் பொய்மைக்கு விலக்கும் கூறுகின்றமையாலும் இது முதற் குறளாகவும், அவை உ, உ குறள்களாகவும் அமைக்கப்பட்டன.

  • கருத்து. தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடி வெளி விடுதல் வாய்மை.

151. உ. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுத் தீமை பிலாத சொலல். பொருள். வாய்மை எனப்படுவது வாது என்னின்-வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாறு என்றால், தீமை யாது ஒன்றும் இல்லாத சொல்லவ்.—(குற்றமற்ற உயிர்க்குத்}தீக்கு யாதொன் றையும் பயவாத சொற்களைச் சொல்லுதல், அகலம். மாச்சான்று 'அறிந்ததை அறிந்தபடி உரைத்தல் வாய்மை யாவிலும், அ குற்றமற்ற உயிர்க்குத் தீங்கு பயக்குமாயின்,

199

199