பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். அது வாய்மை எனச் சொல்லத்தக்கதன்று. இக் குறன் வாய்வழக்கு விலக்கு. இல்லாத என்பதும் சொல்லவ் என்பதும் லகா லொற் அம், என்னின் என்பது னகர வொற்றுதும் கெட்டு நின்றன. கருத்து. குற்றமற்ற உயிர்க்குத் தீங்கு விளைக்குமாயின் 'வசய் மையும் பொய்ம்மை யாம். ஈ. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின். 152. பொருள். புசை தீர்ந்த நன்மை பயக்கும் என்னின்-குற்ற மற்ற சன்மையைச் கொடுக்கும் என்றால், பொய்ம்மையும் வாய்மை இடத்த-பொய்ம்மை (சளும்) வாய்மையின் இடத்தன (வாம்). அகலம். இச் குறள் பொய்ம்மைக்கு விலக்கு. வாய்மையின் இடத்தன - வாய்மையின் இடத்தில் வைக்கப்படத் தக்கவை பொய்ம்மை பல நிறத்தன வாகலான், அதனைப் பன்மைப் பொருளிற் கூறினர். கருத்து. புரை தீர்ந்த நன்மையைப் பயப்பின், பொய்ஃனம் யும் வாய்மை யாம், ச. உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா ருள்ளத்து ளெல்லா முளன். 153. பொருள். உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்- (ஒருவன்) மனச்சான்றுக்குப் பொய்யாமல் ஒழுகின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - உலகத்திலுள்ளவர்கள் உள்ளத்து சொல்லாம் உளன் (ஆவன்.)

அகலம். உள்ளம் என்பது ஆகுபெயர், உன்னச் சான்னுக்கு ஆயினமையால், உள்ளத்தால் என்பது வேற்றுமை மயக்கம், மூன் 200

200