பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாய்மை. வேற்றுமை யுருபு கான்காம் வேற்றுமைப் பொருள் தந்து நின் தமையால். கருத்து. பொய் கூறதான் உலகத்தா செல்லாராலும்" போற் றப்படுவான். ரு. மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தோடு தானஞ்செய் வாசிற் றலை. 154 பொருள். 'மனத்தொடு வாய்மை மொழியின்—(ஒருவன்) உன் ணத்தோடு பொருந்தி உண்மையைக் கூறின், தவத்தொடு தானம் செய்வாரில் தலே தவமும் தசனமும் செய்யவருன் தலையானவன். அகலம். பிர்திய ஓடு' உம்மைப் பொருளில் வந்தது. தான மும் என்பது உடம்மை செட்டு கின்றது. கருத்து. மாத்தோடு கூடி வாய்மை மொழிவோன் அகத் அறவியினும் கிறந்தவன்,' பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யாமை பெல்லா வறமுந் தரும். 155. பொருள். பெய்யாமை அன்ன புகழ் இல்லை-பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை; பொய்யாமை எல்லா அறமும் தரும்- (அன்றியும், பொய்யாமை எல்லா அறங்களையும் தரும். அகலம். புகழ் என்பது ஆகுபெயர், அதன் காரணத்திற்கு ஆயினமையால். ஒருவன் வாய்மையைக் கைக்கொள்ளின், அவன் மறங்களை யெல்லாம் விட சேரும்; மறங்களை யெல்லாம் விடவே, அவன் அறங்களை யெல்லாம் புரிய செரும். அதுபற்றியே' பொய்யாமை எல்லாவறமுத் தரும்' என்றார். மணக்குடவர் பாடம் • பொய்யசமை யெல்லா ஆறாம்". மற்றைய உரையாசிரியர்கள் பாடம் • எய்யாமை யெல்லா வறமும்'. எய்யாமை என்பது எவ்வகைப் பொருத்தமான 201 26

1

201