பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருனையும் தாராமையான், மணக்குடவர் பாடமே ஆசிரியர் பாட மெனக் கொள்ளப்பட்டது. தரும். கருத்து. வாய்மை கூறுதல் எல்லா அறங்களையும் புகழையும் எ. பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. 136. பொருள். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - (ஒருவன்) பொய்யாமையைப் பொய்யாமல் ஆற்றின், பிற அதம் செய்யாமை செய்யாமை என்று—மற்றை அறக்களைச் செய்யாமையைச் செய் யாமை சன்மை. அகலம், பொய்யாமையைப் பொய்யாமல் ஆற்றல் வாய் மையைச் சிறிதும் மாற்றாமல் கூறுதம். செய்யாமையைச் செய்யா மை செய்தல், இரண்டு எதிர்மறைச் சொற்கள் சேர்த்து ஓர் உடன்பாட்டுப் பொருளைத் தந்தன. கருத்து. ஒருவன் வாய்மையைக் கூறின் மாத்திரமே, அவன், பிற அறங்களைச் செய்தலால் பயன் உண்டு. அ. புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும். 157. பொருள். புறம் தாய்மை நீரான் அமையும் - உடம்பினது தூய்மை நீரால் உண்டாகும்; அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் - உள்ளத்தினது தூய்மை வாய்மையால் அறியப்படும். அகலம். மணக்குடவர், தாமத்தர் பாடம் 'சீரால்'. அகக் தூய்மை காட்சி யளவையான் அறியப்பட முடியாததொன்றாகலான், அதனை வாய்மையால் அறிய லாகும் என்றார். 202'

.

202