பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். உரையாசிரியர்கள் பாடம் 'அறஞ்சொல்லு நெஞ்சத்தா வன்னும்". இப்பாடம் பொருத்தமான பொருளொன்றையும் தாராமையின், 'அறஞ் சொல்வான்' என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொம்க. கருத்து. அறஞ் சொல்பவன் புறஞ்சொல்லுவ னாயின், அவன் அதச் சொற்களெல்லாம் பொய்ச் சொற்கள் என்றறிக. சு.பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளும் திறன்றெரிந்து கூறப் படும். 165. பொருள். பிறன் பழி கூறுவாள் -பிதன் (புறத்தில் அவன்) பழிகமோக் கடறுபவன், தன் பழி உள்ளும் திறன் தெரிந்து கூறப் படும்—தன் பழி யுள்ளும் திறனானவற்றைத் தெரிந்து (மற்றவரால்) கூறப்படுவான். அகலம். " பல்லY சவைஈடுவண் பாற்பட்ட சான்றவர், சொல்லா ரொருவரையு முள்ளுன்றப் பல்லா, நிரைப்புதல் காத்த ரெடியோனே யாயினும், உரைத்தா றுமைபெத லுண்டு" என்றர் பழமொழியார். கருத்து, புறங்கூறுவான் பிறரால் புறங்கூறப்படுவான். 166. . பக்ச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் ககச்சொல்லி கட்பாட நேறா தவர், பொருள். ஏக சொல்லி கட்பு ஆடல் தேறாதவர்- மகிழும் படி (எல்ல சொற்களைச்) சொல்லி கட்புச் செய்தலை அறியாதவர், பசு சொல்மி கேனிர் பிரிப்பர்- பிரியும்படியாகப் புத்ங்கூறி (த்தம்) நண்பரைப் பிரிப்பர், அகலம். ' கேனிர்', ' ஆடல் இரண்டாம் வேற்றுமைத் தொகைகள், தாமத்தர் பாடம் 'பகைச்சொல்லின்', 'ககைச்சொல்லின்'. 206

.

206