பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். அகலம். நாட்டுக்கு ஒத்த செயல்—ஒப்புரவு. கருத்து. ஒப்புரவு செய்கின் தான் உயிரோடு கூடி வாழ்கின்ற வன்; ஒப்புரவு செய்யாதான் பிணத்தை ஒப்பன். ரு. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் போறி வாளன் றிரு. 184. பொருள். உலகு அவாவும் பேர் அறிவாளன் திரு (அடைதல்)- உலக ஈடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினை ஆன்கின்றவன் செல்வத்தை அடைதல், ருணி நீர் நிறைந்து அற்று -ஊரூணி நீர் நிறைத்தாற் போலும். அகலம். வருணி-வாரில் வஎழ்வார் உண்ணும் சீரையுடைய குனம். உலகு என்பது ஆகுபெயர், உலக கடைக்கு ஆயினமையால், உலக ஈடையாவது, ஒப்புரவு. கிறைச்தற்று என்பது விளையெச்சத் தொகை. ரருணி கீரை ஊரார் தடையின்றித் துய்த்தல்போல, ஒப்புர அடையான் செல்வத்தை ஊரார் தடைவின்ஜித் துய்ப்பச் என்று கூறிய வாறு. 'அடைதல்' அவாய் நிலையான் வந்தது. ஏகா ரம் அசை. அவசவும் என்பது ஈற்றயல் கெட்டு கின்றது. "ஊருணி நிறையவு முதவு மாடுயர், பார்கெழு பழுமரம் பழுந்தற் முகவும் கார்மழை பொழியவும் சழளி பாய்எதி, வார்புனல் பெருகவும் மறுக்கின் றர்கள்யார்" என்றார் கம்பர். கருத்து. ஒப்புர அடையான் செல்லம் ஊரார்க்குப் பயன் படும். பயன்மா முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ கயனுடை யான்கட் படின். பொருள். ஈயன் உடையான்கண் செல்வம் படின்-ஒப்புரவு உடையானிடத்தில் செல்வம் பொருத்தின், (அது) பயன் மரம் ஊர் உன் பழுத்து அற்று -அது பயன் மரம் வரினுன் 'பழுத்தாற் போலும்

214

214