பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். இடன் இல் பருவத்தும் ஒங்கார் - ஒப்புரவு செய்தற்கு இடம் இல் ஸாத காலத்தும் தாராள், அக்லம். "நடர்ந்து வறியரா வாற்றாத போழ்தம், இடல் கண் டறிவாமென் தெண்ணி விராதர், மடல்கொண்ட தசயன் மயிலன்னாய் சான்றோர், கடல்கொண்டுஞ் செய்வார் கடன்" என் சூர் பழமொழியார். கருத்து. ஒப்புரவு அறிந்தார் வறுமையுற்ற "காலத்தும் ஒப் புரவு செய்வர், யனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர செய்ய வமைகலா வாறு, 188. பொருள். ரயன் உடையான் ரவ்கூடர்த்தான் ஆதல் - ஒப்புரவு உடையான் அறிஞான் ஆதல், செய்யும் நீர் செய்ய அமைகலா(த) ஆது செய்யும் நீர்மையனவாகிய ஒப்புரவுகளைச் செய்ய முடியாத இடத்தே. அகலம். செய்யும் என்பதன் யகர வொற்றும், அமைகலாத+ என்பதன் ஈறும், ஏகாரமும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. முந் திய உரையாசிரியர்கன் பாடம் செய்யா தமைகலா வாறு', 'செய்ய அமைகலா வாறு' என்பதே கருதிய பொருளைத் தருதலானும், செய் யா தமைக்ல வாறு' என்பது பொருத்தமான பொருளைத் தாராமை யானும் 'செய்ய அமைக என்பதே ஆசிரியர் பாடம் எனக் சொள்க, கருத்து. ஒப்புரவு செய்வான் தான் வறிஞன் என்று உணர் எதுதான் செய்யவேண்டியஒப்புரவுகளைச் செய்ய முடியாதவிடத்தே. ய. ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து 216

.

216