பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. ஊ ளழ். ஙயரும் அதி:-ஊழ். அஃதாவது, விதி. ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் போகூழாற் றோன்று மடி. பொருள். கை பொருள் ஆரு மாழாஸ் அசைவு இன்மை தோன்றும் கைப் பொருள் ஆகும் விதியால் சோம்பலின்மை தோன் நும்;கை பொருள் போரு ஊழால் மடி தோன்றும் சைப்பொருள் போகும் விதியால் சோம்பல் தோன்றும். அகலம். கைப் பொருள் என்பது சிங்க கோக்காக நிற்றலின், அது முன்னரும் பின்னரும் கூட்டி உரைக்கப்பட்டது+ என்பது அணைப் பெயர். 'ஆகு' போகு' வினைத் தொகைகள், கருத்து. ஈல் விதிக்கு அடையாளம் சோம்ப வின்மை. 341. பேதைப் படுக்கு மிழவூ முறிவகற்று மாக முற்றக் கடை. பொருள். இழவு ஊழ் (உற்ற கடை) பேதை படுக்கும் (கைப் பொருளை) இழந்தற்கு உரிய விதி உற்ற இடத்து (அஃது ஒருவனை) அறிவிலனாகச் செய்யும்; ஆகவ் ஊழ் மற்ற கடை அறிவு அகற்றும் →(கைப் பொருள்) ஆகுரற்கு உரிய விதி உற்ற இடத்து (அஃது அவனது) அறிவைப் பெருக்கும். அகலம். 'உற்றக் கடை நஎன்பது முன்னும் கூட்டி உரைக் கப்பட்டது. இழனும், ஆகதூழ் என்பன கான்காம் வேற்றுமையின் குவ் வருபும் தகுரிப் பொருளும் உடன்தொக்க தொகைகள். கருத்து. கல் விதி வர்தக்கால் அறிவு வளரும்; தீ விதி வந்தக் 342. கால் அறிவு குறையும், ௩. துண்ணிய நூல்பல கற்பினு மற்றும்தன் னுண்மை யறிவே மிகும். 289

37

289