பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊம். விளையின் பயளை விட்டு வேறொரு வினையின் பயனை அடைய முடியா தென்றார். அஃதாவது, ஒருமன் ஒரு விளைளயச் செய்து அதன் பயன் அவனைப் பொருத்தும் காலையில் அப்பயனை மாற்றுதற்கு அவன் விரும்பின், அவளுால் அதனை மாற்ற முடியாது. அப் பயனை மாற்றத் தக்க வேறு ஒரு வினையைச் செய்து, அதன் விலைரவாஜிய வேறு ஒரு விதியை ஆக்கி, அதனால் அப் பயனை மாற்றவேண்டும். வலியை யுடையவற்றை வலி என்றார். விதியைப்போலவலி யுடையது வேறு யாதொன் 350, கருத்து. தும் இல்லை. ஊழியல் முற்றிற்று. அறப்பால் முற்றிற்று.



 

293