பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


சிறப்புப் பாயிரம். * விலாத் தன தற் கொருசிர மாயது, மாணமர் பொழில்யாழ்ப் பாணமச் சிரத்திற், கணிபெறக்கவிக்கு மணிமுடி, நிகர்க்கும், பன்னூ லுணர்தந்த நன்னா வலர்க, நாடொறுங் கூடி கவிலுதலுற்ற, பீடுயர்ந் தோங்கு பெருவள னெல்லாந், துன் னுதன் பெயராகந் தொகைநிலைத் தொடர்சொலின், மன்னு முன் மொழியின் வயங்குபொரு ளாக்கி, பின்னும் பற்பல ரிசைப்ப விடங்கொடுக்குஞ், செல்லூ ரெயில்சூழ் நல்லூ ரென்ப, திகழும் முடிக்கோர் சிகாமணி யென்னப், புகலா ஞாலம் புகலவந் துதித்தோன், செந்தமி ழென்னுஞ் சுந்தர மங்கை , கந்தரத் தழகு சளிமங் கலகா, ணிலக்கண மனைத்து நலக்க விளக்குந், துலக்க மிகுந்த துண்டா விளக்குப், புணர்தரு மின்ப மணவுறு புராண, முணர்வோர் யார்க்கு மொளியுறு நேத்திர, நல்லறி வுறுத்தித் தொல்பவந் தொலைக் கும், பல்கலை கட்கெலாம் புல்லுமோ ரில்லம், பொய் தெரித் தகற்றி மெய்யிது வென்னுஞ், சைவசித்தாந்தத் தெய்வ வைப்புக், கண்ணுபுண் ணியங்கட் கண்ணிய வுயிராந், தண்ணிய மாசிவ புண்ணியப் பிழம்பு, சிவனடி யவரைச் சிவ மென மதிக்குந், தவமது வளர்க்கு மவமறு சீல, னென் னுளங் குடிகொண்டிருக்கு, முன்னுசீ ராறு முகநா வலனே. பொருள். திருவனர்... அவாவி- அமுகு வளரும் தெய்வ வளமுடைய மறையவர் தம் உருவால் நீண்ட கல்ல கைகளின் (மந்திர) நீரை விரும்பி, கருமங் கடல்... வானவன் - கரிய கடலின் மேல் செவ்விய ஒளியைவீசி, மரகதத்தை ஒத்த (பச்சை நிறமுடைய) குதினரகள் ஓர் ஏழ் சேரக் கட்டிய ஒருகால் தேரின்மேல் இருந்து இனிது எழுந்து, அகன்றபூவுலகை முடிய நெருங்கிய இருளை உட்

75)

75